Meet the devoted leaders and faithful supporters walking in the footsteps of Christ, serving with passion, humility, and a heart for transformation across Tamil Nadu and beyond.
🕊️ Bro. Rajendran & Sis. Chitra – Serving faithfully at the Madurai Centre, Tamil Nadu, India 🕊️ Bro. Raveendran & Sis. Shyamala – Anchored in ministry at the Coimbatore Centre, Tamil Nadu, India
With many years of devoted ministry among tribal groups, rural and urban churches, and various mission agencies, our journey has been rooted in reaching people of all backgrounds—children, youth, men, and women—with the transformative love of Christ.
Our ministry involves a diverse range of expressions, including:
🌾 Village Outreach: Bringing the Gospel to remote communities through preaching, discipleship, and holistic care.
🏠 Family Ministry: Teaching biblical values to strengthen families and cultivate spiritual growth in the home.
📖 Church Engagement: Supporting congregations through preaching, mentoring, and leadership development.
🧒 Children & Youth Ministry: Empowering the next generation with strong spiritual foundations through teaching, fun, and fellowship.
🙏 Pastors' Fellowship: Encouraging and equipping spiritual leaders through prayer gatherings, theological instruction, and collaborative ministry.
🌍 Mission Partnerships: Partnering with agencies to reach underserved people groups and expand the kingdom of God.
Through preaching the Word and teaching sound doctrine, we aim to raise elders and servants of God who live by Christ’s example and walk in the sacred patterns of faithful ministry.
“We are deeply grateful to the cherished well-wishers who have stood alongside DevAbba Ministries with such loving support. From offering a home at a gracious rental, to giving gifts with open hearts, to faithfully lifting the ministry in prayer, each act of kindness has been a reflection of God's provision through His people. Their care and encouragement have been a quiet strength, helping us carry forward this spiritual mission with joy and hope.”
✨ Dr. Stevens Family
✨ Bro. Malcolm Caleb (late) & Sis. Doris
✨ Sis. Sandra & family, Sis Ruth & family , and Sis Ann & family
✨ Bro. Deepak and Sis. Shane
We are deeply blessed by the steadfast prayers and unwavering support of these treasured individuals:
✨ Bro. Nagendran & Sis. Vijaya
✨ Bro. Mahendran (late) & Sis. Jaya
✨ Sis. Selva Rani & Sis. Hema
✨ Bro. David & Sis. Nancy
✨ Bro. Sam Naveen & Sis. Renee Christina
✨ Bro. Manovah Christopher
Their faith, encouragement, and intercession are pillars that uphold and strengthen the ministry's work.
"And I will give you shepherds after my own heart, who will feed you with knowledge and understanding." — Jeremiah 3:15 (ESV)
We deeply value your prayers and encouragement. If you feel led to connect, support, or learn more about our ministry, please don't hesitate to reach out—we'd love to hear from you and stand together in faith.
✨ "பிரதிநிதிகள்" அறிமுகம்
தமிழ்நாட்டில் அநேக பகுதிகளில் பேரார்வமும், பணிவும் மற்றும் ஆத்தும கருசனையுமுள்ள இதயத்துடன் ஊழியம் செய்து, கிறிஸ்துவின் அடிச்சுவடுகளில் நடந்து செல்லும் அர்ப்பணிப்புள்ள தலைவர்களையும் உண்மையுள்ள ஆதரவாளர்களையும் இங்கு அறிமுகம் செய்கிறோம் .
🕊️ சகோதரர் ராஜேந்திரன் & சகோதரி சித்ரா – தமிழ்நாடு, மதுரை மையயாக வைத்து நேர்த்தியான முறையில் பல ஊழியங்களை செய்து வருகின்றனர் 🕊️ சகோதரர் ரவீந்திரன் & சகோதரி சியாமளா – தமிழ்நாடு, கோயம்புத்தூர் மையத்தில் விசுவாசத்துடன் அமைதியுடன் செயல்படுகின்றனர்
பழங்குடியினர், கிராமப்புற மற்றும் நகர்ப்புற சபைகளில், பல்வேறு மிஷன் நிறுவனங்களிடையே மற்றும் தனிபட்ட முறையில் பல ஆண்டுகளாக அர்ப்பணிப்புடன் கூடிய ஊழியம் செய்து வருகிறரர்கள். அவர்கள் பயணம் குழந்தைகள், இளைஞர்கள், ஆண்கள் மற்றும் பெண்கள் என அனைத்து தரப்பினரையும் கிறிஸ்துவின் அன்பால் சென்றடைவதில் வேரூன்றியுள்ளது.
எங்கள் ஊழியம் பல்வேறு பிரிவுகளை உள்ளடக்கியது, அவற்றில் பின்வருவன அடங்கும்:
🌾 கிராம ஊழியம்: பிரசங்கம், சீஷத்துவம் மற்றும் முழுமையான பராமரிப்பு காரியங்களை தொலைதூர ஊர்களில் சுவிசேஷத்தின் மூலம் கொண்டு செல்லுதல்.
🏠 குடும்ப சந்திப்பு : பரிசுத்த வேதாகம உண்மைகளை பகிர்ந்து, குடும்பங்களை வலுப்படுத்துதல்.
📖 சபை பணிகள்: வழிகாட்டுதல், பிரசங்கம், மற்றும் தலைமை வளர்ச்சியின் மூலம் சபைகளுக்கு ஆதரவு.
🧒 குழந்தைகள் மற்றும் இளையோர் பணி: கற்றல், உற்சாகம் மற்றும் நெருக்கம் மூலம் விசுவாச வளர்ச்சிக்கு அடித்தளத்தை பதிக்குதல்.
🙏 பாஸ்டர்கள் கூடுகை : ஜெபக் கூட்டங்கள், இறையியல் போதனைகள் மற்றும் ஒன்றிணைந்த பணியின் வாயிலாக ஆவியின் தலைவர்களுக்கு ஊக்கம் வழங்குதல்.
🌍 மிஷன் இணைப்புகள்: புறக்கணிக்கப்பட்ட மக்களிடம் சேவை செய்து, தேவனுடைய இரகசியத்தை விரிவாக்குவதற்காக நிறுவனங்களுடன் கூட்டாக செயல்படுதல்.
வார்த்தையைப் பிரசங்கிப்பதன் மூலமும், நல்ல உபதேசங்களைக் கற்பிப்பதன் மூலமும், கிறிஸ்துவின் முன்மாதிரியின்படி வாழ்ந்து, உண்மையுள்ள ஊழியத்தின் முன் மாதிரியாய் நடக்கும் மூப்பர்களையும் தேவ ஊழியர்களையும் வளர்ப்பதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம்.
✨ ஊழியத்தின் நண்பர்கள்
“தேவ் அப்பா ஊழியங்களுடன் அன்பான ஆதரவோடு நின்ற அன்பான நலம் விரும்பிகளுக்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். ஒரு அழகான மிக குறைவான வாடகைக்கு வீடு வழங்குவது முதல், திறந்த இதயங்களுடன் பரிசுகளை வழங்குவது, ஜெபத்தில் ஊழியத்தை உண்மையாக உயர்த்துவது வரை, ஒவ்வொரு கருணைச் செயலும் தேவன் தனது மக்கள் மூலம் அளித்த ஏற்பாட்டின் பிரதிபலிப்பாகும். அவர்களின் கவனிப்பும் ஊக்கமும் அமைதியான பலமாக இருந்து, இந்த தேவப் பணியை மகிழ்ச்சியுடனும் நம்பிக்கையுடனும் முன்னெடுத்துச் செல்ல எங்களுக்கு உதவிய அன்பு உள்ளங்கள்.”
✨ டாக்டர் ஸ்டீவன்ஸ் குடும்பம்
✨ சகோதரர் மால்கம் காலேப் (மறைந்தவர்) & சகோதரி டோரிஸ்
✨ சகோதரி சாண்ட்ரா & குடும்பம், சகோதரி ரூத் & குடும்பம், சகோதரி ஆன் & குடும்பம்
✨ சகோதரர் தீபக் மற்றும் ஷேன்
இந்த விஷேசித்த தேவ பிள்ளைகளின் உறுதியான ஜெபத்தினாலும், அசைக்க முடியாத ஆதரவாலும் நாங்கள் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளோம்:
✨ சகோதரர் நாகேந்திரன் & சகோதரி விஜயா
✨ சகோதரர் மகேந்திரன் (மறைந்தவர்) & சகோதரி ஜெயா
✨ சகோதரி செல்வராணி & சகோதரி ஹேமா
✨ சகோதரர் டேவிட் & சகோதரி நான்சி
✨ சகோதரர் சாம் நவீன் & சகோதரி ரீனீ கிறிஸ்டினா
✨ சகோதரர் மானோவா கிறிஸ்டோபர்
இவர்கள் தங்கள் விசுவாசம், ஊக்கம், மற்றும் ஜெபத்தின் மூலம் எங்கள் சேவையின் தூண்களாக உள்ளனர்.
"உங்களுக்கு என் இருதயத்துக்கு ஏற்ற மேய்ப்பர்களைக் கொடுப்பேன், அவர்கள் உங்களை அறிவோடும் புத்தியோடும் மேய்ப்பார்கள்." எரேமியா 3:15
உங்கள்ஜெபங்களையும் தேற்றுதல்களையும் நாங்கள் மிகவும் மதிக்கிறோம். எங்களுடன் இணைந்து செயல்பட, ஊழியத்தை ஆதரிக்க அல்லது மேலும் அறிய நீங்கள் வழிநடத்தப்பட்டால், தயவுசெய்து எங்களைத் தொடர்பு கொள்ள தயங்காதீர்கள் - உங்களிடமிருந்து கேட்கவும் விசுவாசத்தில் ஒன்றாக நிற்கவும் நாங்கள் விரும்புகிறோம்.