தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும்...எபி. 4:12
For the Word of God is living and powerful... Heb.4:12
📖 BIBLE: A Sacred Journey Through Time and Technology
From ancient scrolls and handwritten codices to beautifully printed books, the Word of God has travelled through generations in ever-evolving forms. Today, by the grace of God, it continues its journey—arriving digitally on screens, keyboards, and applications designed to reach hearts across every corner of the world.
🙏 DevAbba Ministry is humbled and honoured to present the Holy Bible in Tamil, a digital offering created with prayer, purpose, and technology.
Some may ask: “Why read the sacred Bible through devices that seem secular?” It’s a valid question, steeped in reverence. Yet, the heart of this matter lies not in the device, but in its purpose. Whether scrolls, codices, printed pages, or digital screens—God's eternal message remains unchanged. “By embracing His Word—through reading, meditating, and applying it—life becomes beautiful.”
Accessibility The digital format opens doors for those who might not own a physical copy, allowing God’s Word to reach far and wide.
Convenience: Read scripture anytime, anywhere. Whether commuting or resting, its portability, zoomable text, and night mode make spiritual engagement effortless.
Enhanced Understanding Includes topic headings, book introductions, full-chapter summaries, explanations of difficult terms, and notes to illuminate the Word more deeply.
Technology as a Vessel of Holiness When used with reverence, even a phone or tablet becomes a tool of devotion. The message it bears speaks of creation, redemption, love, truth, and eternal hope.
✨ Powered by grace and guided by purpose, DevAbba Ministries is delighted to present this sacred resource to the Tamil-speaking world—a bridge between tradition and transformation.
பண்டைய சுருள்கள் மற்றும் கையால் எழுதப்பட்ட குறியீடுகள் முதல் அழகாக அச்சிடப்பட்ட புத்தகங்கள் வரை, தேவனுடைய வார்த்தை தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து பரிணமித்து வருகிறது. இன்று, தேவனின் கிருபையால், அது அதன் பயணத்தைத் தொடர்கிறது - உலகின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள இதயங்களைச் சென்றடைய வடிவமைக்கப்பட்ட திரைகள், விசைப்பலகைகளை பயன்படுத்தி டிஜிட்டல் முறையில் செயலியாக திரையில் வந்து சேர்கிறது.
🙏 எதிர்கால தேவைக்கான தொலைதுர நோக்கம், தொழில்நுட்பம், மற்றும் ஜெபத்துடன் உருவாக்கப்பட்ட டிஜிட்டல் பரிசுத்த வேதாகமத்தை காணிக்கையாக தமிழில் வழங்குவதில் தேவஅப்பா ஊழியம் பணிவும் பெருமையும் அடைகிறது.
சிலர் கேட்கலாம்: “பரிசுத்த வேதாகமத்தை லௌகிக சாதனங்களில் ஏன் வாசிக்க வேண்டும்?” இது ஒரு சரியான கேள்வித்தான், இது பயபக்தி சம்பந்தமானது. இருப்பினும், இந்த விஷயத்தின் பிரச்சனை சாதனத்தில் இல்லை, மாறாக அதன் புரிதலில் உள்ளது. சுருள்களாக இருந்தாலும் சரி, கோடக்ஸ்சாக இருந்தாலும் சரி, அச்சிடப்பட்ட பக்கங்களாக இருந்தாலும் சரி, டிஜிட்டல் திரைகளாக இருந்தாலும் சரி - தேவனின் நித்திய செய்தி மாறாமல் உள்ளது. தேவனுடைய வார்த்தையை டிஜிட்டல் திரையில் ஏற்றுக்கொள்வதின் மூலம், வாசிப்பதின் மூலமும், தியானிப்பதின் மூலமும், அதைப் பயன்படுத்துவதின் மூலமும் நாம் மேம்படுத்தப்படுகிறோம்.
அணுகுமுறை: புஸ்தக வேதாகமம் கைவசம் இல்லாத போது டிஜிட்டல் திரை வேதாகமம் பெரிதும் உதவுகிறது, இப்படியாக தேவனுடைய வார்த்தை எங்கும் எப்பொழுதும் உலகெங்கும் சென்றடைய முடிகிறது.
வாசிக்க வசதி எங்கும் எப்பொழுதும் வேண்டுமானாலும் வாசிக்கலாம். பயணத்திலும் ஓய்வெடுக்க சென்றாலும் எளிதாக எடுத்து செல்லக்கூடியது, எழுத்தளவை பெரிதாக்கலாம், இரவில் விளக்கின்றி வாசிக்கலாம்.
ஆழமான புரிதல் ஒவ்வொரு பக்கத்திற்கான உப தலைப்புகள், முழுப் புஸ்தக சுருக்கங்கள், கடினமான வார்த்தைகளுக்கான விளக்கங்கள் மற்றும் முழுப் புஸ்தக உப தலைப்புகள்.
பரிசுத்தமாய் பாவிக்க வேண்டிய நம் சாதனங்கள் ஒரு மனிதன் பரிசுத்தமாய் இருந்தால், சாதனமும் பரிசுத்தமாய் இருக்கும். நாம் கையாளும் புஸ்தகத்தைப் போல சாதனத்தை பாவிக்க வேண்டும். சாதனத்தில், புஸ்தக வடிவில் உள்ள சிருஷ்டிப்பு, சத்தியம், அன்பு, நித்தியம் போன்ற முழு தேவனுடைய செய்திகளை தான் காண்பிக்கிறது. ஆகவே சாதனத்தில் உள்ள பரிசுத்த வேதாகமத்தை நாம் சொந்தமாக்கி கொள்வோம்.
✨ தேவ கிருபையால் இயக்கப்பட்டு, தொலைதுர நோக்கத்தால் வழிநடத்தப்பட்டு, தேவஅப்பா மினிஸ்ட்ரீஸ், பாரம்பரியத்திற்கும் புதுமை மாற்றத்திற்கும் இடையிலான ஒரு பாலமாக சாதனத்தில் பரிசுத்த வேதாகமத்தை தமிழ் பேசும் உலகிற்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
📲 Download the 'Holy Bible Tamil' App
Available now on the Google Play below
Steps to Get Started:
Install the app developed by DevAbba Digital Developer.
Open the app once the installation is complete.
Explore Features: Tap the menu icon and select XIII HBT செயலி to view a helpful introduction. This section will guide you through the app’s features, making your experience more intuitive and enriching.
📲 'பரிசுத்த வேதாகமம் தமிழ்' செயலியை பதிவிறக்கவும்
இப்போது Google Play Store இல் கிடைக்கிறது
தொடங்குவதற்கான படிகள்:
DevAbba Digital Developer உருவாக்கிய Holy Bible Tamil செயலியை பதிவிறக்கம் செய்யவும்.
பதிவிறக்கம் முடிந்தவுடன், செயலியை திறக்கவும்.
செயலியின் அம்சங்களை அறிந்துகொள்ள: மெனுவைத் தேர்வு செய்து XIII HBT செயலி என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இந்த பகுதி உங்கள் செயலியின் அனுபவத்தை எளிமையாகவும் பயனுள்ளதாகவும் மாற்ற ஒரு பயனுள்ள செயல்முறை விளக்கத்தை தரும்.