Worship – Witness – Welfare - Jn. 4:23; Acts 1:8; Eph. 2:10
Coimbatore Church of the Living God is wholeheartedly dedicated to fulfilling the divine vision:
To worship the Lord in spirit and truth
To witness God's grace and proclaim His love
To seek the welfare of His church and others, serving with compassion and unity
We are a church that exists to glorify Jesus Christ—adoring, honoring, and worshiping Him with our whole hearts. We desire to walk in truth and the power of the Holy Spirit, creating an atmosphere of reverent praise and transformative presence.
ஆராதனை - சுவிஷேம், சாட்சி - நற்கிரியை யோ. 4:23; மத். 28:18-20; அப். 1:8; எபே. 2:10.
தேவனின் விருப்பத்தை, கட்டளையை, தரிசனத்தை கோயம்புத்தூர் ஜீவ தேவ சபை நிறைவேற்றுவதற்காக முழுமையாக அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது
ஆவியும் உண்மையும் உள்ள ஆராதனை (Worship)
சுவிஷேசம் அறிவிக்கவும், நற்சாட்சி வாழ்க்கையும் (Witness)
திருச்சபைக்கும் மற்றவர்களுக்கும் பொது நலன் சேவை புரிய (Welfare)
சபையில் அன்புடனும் நன்றியுடனும் ஆவியில் இயேசு கிறிஸ்துவைப் போற்றி, கனப்படுத்தி, முழுமனதுடன் ஆராதனை செய்கிறோம். நாங்கள் Holy Spirit (பரிசுத்த ஆவியின்) அதிகாரத்தில், பெலத்தால், சத்தியத்தில் நடக்க விரும்புகிறோம், அனைவரும் கூடி துதிக்கவும் மற்றும் அவருடைய பிரசன்னத்தில் தாழ்த்தி மறுரூபமாக்கபடும் சூழல் உருவாக்கப்படுகிறது
The church is not a building—it is a living body of believers:
Living, not dead
Active, not static
Faithful, not faithless
Engaged with responsibility and joyful participation in the Body of Christ
We are called to grow together in faith, love, and the purpose of God.
சபை என்பது ஒரு கட்டிடம் அல்ல – அது ஜீவனுள்ள விசுவாசிகள் கூடி வரும் சரிரமாகும் :
உயிருள்ளது, மரித்தது அல்ல
செயல்படுவது, செயலற்றது அல்ல
நம்பிக்கையுள்ளவர்கள், நம்பிக்கையற்றவர்கள் அல்ல
கிறிஸ்துவின் சரிரமாகிய சபையில் பொறுப்புடன் கலந்துகொள்கிறவர்கள்
நாம் தேவனுடைய நோக்கத்திற்கு இணங்கி, விசுவாசத்தில், அன்பில், ஒருமித்த வளர்ச்சிக்காக அழைக்கப்பட்டுள்ளோம்.
Join us in fellowship, prayer, and learning at these weekly gatherings:
Wednesday Student Meet – Equipping young minds with wisdom and spiritual strength
Friday Prayer Meet – A sacred time to seek the Lord together and intercede in unity
Sunday Services – Worship, Word, and the work of the Holy Spirit among us
📅 சபைச் கூடுகைகள்
சபையில் வாரந்தோறும் நடக்கும் கூட்டங்களில் இணைந்து ஜெபம், கற்றல், அன்பு, ஒற்றுமை மற்றும் ஆராதனையில் பங்கு பெறுங்கள்:
புதன்கிழமை மாணவர்களின் சந்திப்பு – ஆவிக்குரிய போதனைகள் மூலம் வாலிபர்களை விசுவாசத்தில் வளர்த்தல்
வெள்ளிக்கிழமை ஜெபக் கூட்டம் – ஒருமித்த ஜெபத்தின் மூலம் குணமாக்குதல், வழிநடத்துதல், தடைகளை தகர்க்க வேண்டுதல்.
ஞாயிற்றுக்கிழமை சபைச் கூடுகை – பரிசுத்த ஆவியின் வல்லமையுடன், வசனமும், வழிபாட்டு ஆராதனையும்.
Church Address:
Coimbatore Church of the Living God,
Arpee Centre Rooftop,
320 NSR Road,
Saibaba Colony,
Coimbatore - 6410111