Welcome to DevAbba Ministries!
“DevAbba” is a name rich with purpose and meaning, inspired by the significance of 2 Timothy 3:16-17.
“Dev” refers to Deva Varthai in Tamil, meaning God’s Word
“ABBA” stands for All Believers Bible Academy
By the grace of God, many years of Spirit-led ministry among His children—both in urban and rural areas—led to the planting and growth of DevAbba Ministries.
For the past two decades, this ministry has thrived as an independent body—a small, Christ-centred collective committed to spiritual service. DevAbba Ministries is:
✝️ Self-supported
🌍 Non-denominational
💖 Non-profit
Our mission is twofold:
To nurture the spiritual needs of Christian believers
To foster spiritual awareness among non-Christians
Due to its modest scale and structure, the ministry may not qualify for certain legal or financial provisions. However, its heartbeat remains strong. With unwavering faith and devotion, DevAbba Ministries continues to shine as a beacon of light, nurturing hearts, proclaiming God’s Word, and guiding believers toward deeper spiritual growth.
.🕊️ எங்களைப்பற்றி
தேவஅப்பா ஊழியங்கள்- தங்களை அன்புடன் வரவேற்கிறது!
“தேவஅப்பா” என்பது 2 தீமோத்தேயு 3:16–17 வசனத்தின் படியான முக்கியத்துவத்தால் ஈர்க்கப்பட்டு, நோக்கமும் அர்த்தமும் நிறைந்த ஒரு பெயர் உருவானது.
“தேவ” என்பது தமிழ் வார்த்தையான தேவ வார்த்தை (God’s Word)-ஐ குறிக்கிறது
“அப்பா” என்பது அனைத்து விசுவாசிகள் வேத அகாடமி (All Believers Bible Academy)-ஐ குறிக்கிறது
தேவனுடைய கிருபையால், பல ஆண்டுகளாக நகர, ஊரக மற்றும் கிராம பகுதிகளில் ஆவியானவரின் உதவியோடு நடத்தப்பட்ட ஊழியங்களினால் தேவஅப்பா ஊழியமானது தோன்றவும் வளரவும் வழிவகுக்கப்பட்டது.
இரண்டு தசாப்தங்களுக்கு மேல், இந்த சேவை ஒரு சுயாதீன அமைப்பாக இயங்கி வருகிறது – கிறிஸ்துவை மையமாகக் கொண்ட சிலர் இணைந்து செயல்படும் ஒரு சிறிய அமைப்பு. தேவஅப்பா ஊழியம்
✝️ சுய ஆதரவு அமைப்பு
🌍 மதப்பிரிவுகளைச் சாராதது
💖 லாப நோக்கமற்ற அமைப்பு
ஆகும், எங்கள் பணி இரண்டு நோக்கங்களை கொண்டுள்ளது:
கிறிஸ்தவ விசுவாசிகளின் ஆவிக்குரியத் தேவைகளைப் பூர்த்தி செய்வது
கிறிஸ்தவ அல்லாத மக்களிடையே ஆன்மிக விழிப்புணர்வை ஏற்படுத்துவது
அதிக அளவிலான அமைப்பும், சட்ட மற்றும் நிதி உதவிகளுக்கான தகுதியும் இல்லாததால், சில நிபந்தனைகளுக்கு ஏற்ப எங்கள் ஊழியங்கள் சில கட்டுப்பாடுகளுக்கு தகுதியற்றதாக இருக்கலாம். இருப்பினும், எங்களின் விசுவாசமும் அர்ப்பணிப்பும் உறுதியுடன் நிறைந்தவை. தேவஅப்பா ஊழியங்கள், ஒரு ஒளி விளக்காக தொடர்ந்து செயல்பட்டு, இதயங்களை விசுவாசத்தில் வளர்த்து, தேவ வார்த்தையைப் போதித்து, மேலும் விசுவாசிகளை ஆழமான ஆவிக்குரிய வளர்ச்சிக்கு வழிநடத்துகிறது.
We gather regularly to build faith and fellowship through:
Wednesday Student Meet – Nurturing young hearts and minds through spiritual teaching
Friday Prayer Meet – United in prayer for healing, guidance, and breakthrough
Sunday Services – Worship, Word, and the work of the Holy Spirit among us
Explore the Holy Bible Tamil App—a digital tool designed for Android phones and tablets. Engage with Scripture in your native language, anywhere, anytime.
We are committed to imparting biblical knowledge through:
Formal classes and discipleship training
Informal teaching in small groups
Personal mentoring and spiritual growth sessions
Serving with compassion and love through:
Caring for the needy and vulnerable
Providing counselling and emotional support
Hosting small meetings for prayer, fellowship, and encouragement
🖥️DevAbba Digital Developers
Our tech division is dedicated to creating apps, websites, and documentation tools using platforms such as Android Studio, Xcode, and Google Sites—amplifying the ministry’s voice across social media and empowering every outreach effort with purpose-driven innovation.
விசுவாசத்திலும் ஜக்கியத்திலும் விசுவாசிகளை வளர்க்கவும் வலுப்படுத்தவும் வாராந்தரக் கூடுகைகள்:
புதன்கிழமை மாணவர்களின் சந்திப்பு – ஆவிக்குரிய போதனைகள் மூலம் வாலிபர்களை விசுவாசத்தில் வளர்த்தல்
வெள்ளிக்கிழமை ஜெபக் கூட்டம் – ஒருமித்த ஜெபத்தின் மூலம் குணமாக்குதல், வழிநடத்துதல், தடைகளை தகர்த்தல் போன்றவைகளுக்கான வேண்டுதல்.
ஞாயிற்றுக்கிழமை சபைச் கூடுகை – கிறிஸ்துவை கனம்பண்ண, துதிக்க ஸ்தோத்தரிக்க, பரிசுத்த ஆவியின் வல்லமையுடன் ஆராதனை, வசனம், ஜெபம் .
'ஹோலி பைபிள் தமிழ்' செயலி – Android கைப்பேசிகள் மற்றும் டேப்லட்களுக்கான ஒரு வேதாகம செயலி . உங்கள் தாய்மொழியில் வேதத்தை எங்கே வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் வாசிக்கலாம்.
வேதாகம அறிவை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு:
முறையான வகுப்புகள் மற்றும் சீஷத்துவப் பயிற்சி
சிறு குழுக்களில் நடத்தப்படும் பயிற்சிகள்
தனிப்பட்ட ஆலோனை மற்றும் ஆவிக்குரிய வளர்ச்சிக்கான சந்திப்புகள்
அன்பும் இரக்கமும் கொண்டு செயல்படுவது:
தேவைப்படுவோருக்கு பராமரிப்பு மற்றும் உதவி
ஆலோசனை மற்றும் மனதளவில் தைரியம் கொடுப்பது
ஜெபம், ஜக்கியம், ஊக்கப்படுத்துதலுக்கான சிறுகூடுகை
🖥️DevAbba Digital Developers என்பது எங்கள் தொழில்நுட்ப பிரிவாகும். இது Android Studio, Xcode மற்றும் Google Sites போன்ற தளங்களை பயன்படுத்தி செயலிகள், இணையதளங்கள் மற்றும் ஆவண மேலாண்மை கருவிகளை உருவாக்குவதில் நிபுணத்துவம் பெற்றது. இவை அனைத்து சமூக ஊடகங்களில் தேவஅப்பா ஊழியங்கள் பெரிதளவில் அதிக வலிமையுடன் பரப்புகிறது மற்றும் ஒவ்வொரு ஊடக முயற்சியையும் நோக்கமுள்ள புதுமையுடன் மேம்படுத்துகிறது.